ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ஃபர்ஹானா



இப்படம் U/A சான்றிதழை பெற்றுள்ளது



இவர் நடித்த மற்றொரு படமான தி கிரேட் இந்தியன் கிச்சனின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டு போனது



ஒரு வழியாக இப்படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது



இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது



அதில், பெண்கள் குறித்த பல கருத்துக்களை ஐஸ்வர்யா ராஜேஷ் முன் வைத்தார்



எந்த கடவுளும், என் கோயிலுக்கு இவங்க வரக்கூடாது, அவங்க வரக்கூடாதுன்னு சொல்லல - ஐஸ்வர்யா ராஜேஷ்



இது நம்ம உருவாக்குனது தான். ஏதாவது ஒரு கடவுள் சொல்லிருக்காரா சொல்லுங்க..? என கேள்வி எழுப்பினார்



எந்த கடவுளும் மாதவிடாய் சமயத்துல கோயிலுக்கு வரக்கூடாது என்று சொல்லவில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்



இதையெல்லாம் நாம தான் உருவாக்குனோம். நான் எப்போதும் இவற்றையெல்லாம் நம்புவது இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்