கடற்கரையில் கூலாக போஸ் கொடுக்கும் ஆண்ட்ரியா



கோலிவுட்டின் திறமையான பிரபலங்களுள் ஒருவர் ஆண்ட்ரியா



வசீகர குரலழகி



நன்றாக நடிக்கவும் செய்வார்



சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து இடங்களிலும் கலக்கிவிட்டார்



தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்



ஆண்ட்ரியா ஆனந்தமாக தனது விடுமுறையை கழித்து வருகிறார்



கடற்கரையில் கூலாக போஸ் கொடுக்கும் ஆண்ட்ரியா



இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது



நெட்டிசன்கள் இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்