இசையமைப்பாளர் டி. இமானின் 40 வது பிறந்தநாள் இன்று



2022 ஆம் ஆண்டில் டி.இமான் இசையமைத்த படங்களை பார்க்கலாம்..


யுத்த சத்தம் 2022

எதற்கும் துணிந்தவன் 2022

மை டியர் பூதம் 2022

பொய்க்கால் குதிரை 2022

கேப்டன் 2022

காரி 2022

டிஎஸ்பி 2022


இவர் இசையமைத்த கும்கி படம் 10 வருடத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது