2019 ஆம் ஆண்டு வெளியாகி பட்டய கிளப்பிய படம், கைதி



லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்க, கார்த்தி ஹீரோவாக வந்தார்



ரசிகர்கள் இதற்கு நல்ல வரவேற்பு அளித்தனர்



கைதி படம் இந்தியில் போலா எனும் பெயரில் ரீ-மேக் ஆகியுள்ளது



இதில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார்



இப்படத்தின் இரண்டாவது டீசர் வெளியானது



இதற்கு ரசிகர்கள் நெகடீவான விமர்சனங்களை கொடுத்துள்ளனர்



போலா படத்தை நெட்டிசன்கள் வசை பாடி வருகின்றனர்



போலா படத்தின் கலாய் மீம்ஸ்கள்தான் ட்ரெண்டிங்கில் உள்ளது



படம் வெளியான பிறகுதான் போலா எப்படியிருக்கிறது என தெரியும்