கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன்



இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு



இவர் சமீபத்தில் ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார்



அங்குள்ள கடற்கரையை சுற்றி பார்த்துள்ளார்



இராமேஸ்வரத்தில் அவர் நிறைய புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளார்



அங்குள்ள இடங்களையும் விதவிதமாக போட்டோ எடுத்துள்ளார்



இவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார், வாணி போஜன்



இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்துள்ளனர்



இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன



தனது போட்டோக்களுடன் ஒரு வீடியோவையும் வாணி சேர் செய்துள்ளார்