ப்ரியங்கா நடித்துள்ள சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது இதனை ரூசோ பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது இந்த சீரிஸ், அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது எபிசோட் 1,2 ஏப்ரல் 28 எபிசோட் 3 மே 5 எபிசோட் 4 மே 12 எபிசோட் 5 மே 19 கடைசி எபிசோட் மே 26 சிட்டாடல் வெப் சீரிஸின் இந்தியன் வெர்ஷனில், சமந்தா நடிக்கவுள்ளார் சமந்தாவுடன், வருண் தவானும் இணைந்து நடிக்கவுள்ளார்