1990- ல் பிறந்த இவர், சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார்



முதன் முதலாக சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தார்



பின், அசத்த போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்



2011-ல் வெளியான அவர்களும் இவர்களும் என்ற படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்



2012-ல் வெளிவந்த பா.ரஞ்சித்தின் அட்டக்கத்தி படத்திலும் நடித்தார்



2015-ல் வெளிவந்த காக்கா முட்டை படத்தில், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார்



பின், தர்மதுரை, கனா, வட சென்னை, செக்க சிவந்த வானம், நம்மவீட்டு பிள்ளை என பல படங்களில் நடித்தார்



சமீபத்தில் இவர் நடித்த ட்ரைவர் ஜமுனா வெளியானது



ஜனவரி 10 ஆம் தேதியான இன்று இவர் பிறந்தநாள் காண்கிறார்



தற்போது, பல பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்