ஐஸ்வர்யா லட்சுமியின் கலக்கல் க்ளிக்ஸ் ஐஸ்வரியா லட்சுமி செப்டம்பர் 1991-ல் பிறந்தார் தற்போது தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துவருகிறார் லட்சுமி 2014 ஆம் ஆண்டில் அவருடைய மாடலிங் பயணத்தை தொடங்கினார் லட்சுமி 2017 - ல் நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கினார் தமிழில் முதல் படமாக ஆக்ஷன் திரைப்படம் அமைந்தது பின்னர் ஜகமே தந்திரம் திரைப்படம் மூலம் மேலும் பிரபலமானார் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் லட்சுமி சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார் லட்சுமி