டிசைனர் சேலையில் அசத்தும் அதிதி.. இது நவராத்திரி ஸ்பெஷல் அதிதி சங்கர் நவராத்திரி ஸ்பெஷலாக தினமும் போட்டோஷுட் நடத்தி வருகிறார் அந்த வகையில் நேற்று 9வது நாளாக பிங்க் நிற உடையில் போட்டோக்களை பகிர்ந்துள்ளார் முதல் நாள் போட்டோஷுட்டில் தங்க நிற தாவணியை அணிந்திருந்தார் அதிதி ரோஸ் நிற உடையில் தேவதை போல் காட்சியளிக்கும் அதிதி இந்த போட்போஷுட் மூலம் மேலும் வைரல் ஆகிவருகிறார் காந்த கண்ணழகி அதிதி சிரிப்பாலே ரசிகர்களை ஈர்க்கும் அதிதி கண்ணாடியோடு கலக்கும் அதிதி நேற்றுடன் இவரின் நவராத்திரி போட்டோஷூட் நிறைவடைந்தது