தமிழ் திரையுலகின் அழகிய பாடகி ஆண்ட்ரியா

பாடுவது மட்டுமன்றி நல்ல நடிகையாகவும் விளங்குபவர் இவர்

இன்ஸ்டாவில் அதிகம் பாலோவர்ஸ் கொண்ட செலிப்ரிட்டிக்களுள் இவரும் ஒருவர்

இவருக்கு நாய்கள் என்றால் மிகவும் உயிர்

இவரது பாட்டு ஒன்று வெளியாகியுள்ளது

ஓயயா என்று அந்த பாடலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது

இப்பாடல் இணையத்தை கலக்கி வருகிறது

ஓயாயா பாடலில் அசத்தலாக உள்ள ஆண்ட்ரியாவை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்

எப்போதும் போல இதிலும், ஆண்ட்ரியாவின் குரல் இனிமையாக உள்ளதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்

இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது