ஆதித்த கரிகாலனாக மிரட்டிய விக்ரமின் போட்டோஸ் விக்ரமின் இயற்பெயர் கென்னடி ஜான் விக்டர். இவர் 1966-ல் பிறந்தவர் அஜித் மற்றும் பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் விக்ரம் 1990-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான விக்ரமுக்கு சேது படம் திருப்புமுனையாக அமைந்தது ‘சீயான்’ என அன்போடு அழைக்கப்படுகிறார் விக்ரம் சேது, பிதாமகன், சாமி, அந்நியன்,தெய்வதிருமகள் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் சேது படத்திற்கு தேசிய விருது வென்றார் கமலுக்குப் பிறகு நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்ற 2வது தமிழ் நடிகர் ஆவார் தற்போது பொன்னின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக கலக்கியுள்ளார் விக்ரம்