ஆரஞ்சு நிற உடையில் நடிகை அஹானா கிருஷ்ணா



அஹானா சினிமா மற்றும் மாடலிங் துறையில் உள்ளார்



சமீபத்திய போட்டோஷூட் படங்கள்



ஆரஞ்சு பழச்சாறு தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் அஹானா



அஹானா கோட் போன்ற உடையை அணிந்துள்ளார்



அஹானா கிருஷ்ணா கிளாமரில் வித்தியாசமானவராம்



அஹானா கழுத்தில் இருந்து இடுப்பு வரை ஆபரணம் அணிந்துள்ளார்



மலையாள படங்களில் நடித்து வருகிறார் அஹானா



தற்போது இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார்



இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது