காலை எழுந்ததும் சூடான பானத்தை குடிக்க வேண்டும் என்று தோன்றும்



அதற்கு மாற்றாக நெய்யை எடுத்துக்கொள்ளலாம்



நெய்யை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்..



மூட்டு வலி பிரச்சினையில் நிவாரணம் கிடைக்கலாம்



சருமத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது



ஞாபக மறதி பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்



புற்றுநோய் வராமல் தடுக்கலாம்



தலைமுடிக்கு நெய் தடவி வந்தால் தலைமுடி உதிர்வது நிற்கலாம்



செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்யும்



தேவையற்ற கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்ற உதவும்