பிரபல இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி மருத்துவரான இவர் இப்போது நடிகை அவதாரம் எடுத்திருக்கிறார் கார்த்திக்கு ஜோடியாக ’விருமன்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார் அதிதி சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இவர் நடித்துவரும் விருமன் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது எம்.முத்தையா இயக்கியத்தில் உருவாகும் இப்படத்தை சூர்யா & ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் இவரை 30 ஆயிரம் பேர் ஃபாலோ செய்கின்றனர் இவரது லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் இன்ஸ்டாகிராமில் வைரலாகி உள்ளது