சச்சின் டெண்டுல்கர், டெஸ்டில் கால்தடம் பதித்த நாள் இன்று ! ' கிரிக்கெட்டின் கடவுள்’ என புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் இங்கு தொடங்கிய கிரிக்கெட் பயணம்தான் வாழ்நாள் சாதனைக்கு பிள்ளையார் சுழி. டெஸ்டில் சச்சினின் அதிகபட்ச ஸ்கோர் 248. கடந்த 2010-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் அடித்தார் இதுவரை இவர் 90-இல் இருந்து 99 ரன்களுக்குள் 9 முறை அவுட்டாகியுள்ளார். 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கையில் ஏந்திய தருணம்