இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா ட்வீட் வைரலாகியுள்ளது அவர் துபாயிலிருந்து, மும்பை வரும்பொழுது அவரது வாட்ச் பறிமுதலானது பிளாட்டினம் வாட்ச் 5 கோடி அல்ல 1.5 கோடிதான் என தெரிவித்துள்ளார் இவருடைய ஆடம்பர கலக்ஷன்களை பார்த்து வியந்துபோவீர்கள். ஹர்திக் பாண்டியாவின் கலக்ஷன்ஸ் இதோ 3.73 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார் 2 லட்சம் மதிப்புள்ள டோல்ஸ் கபானா பைஜாமா செட் 1.5 லட்சம் மதிப்புள்ள வெர்சா ஸ்னிக்கர்ஸ் 1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் 1 லட்சம் மதிப்புள்ள வெர்சா பாத்ரோப்ஸ்