பாரதி கண்ணம்மா சீரியலில்
ரோஷினி ஹரிப்ரியனுக்கு பதில் வினுஷா தேவி


வினுஷா தேவி N4 என்ற படத்தில் நடித்திருக்கிறார்



இவர் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்



26 வயதான வினுஷாவிற்கு விவசாயம் என்றால் ப்ரியம்..



சுந்தரி சீரியல், கேப்ரியல்லாவுடன் இணைந்து நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்



கேப்ரியல்லா தனக்கு சகோதரி போன்றவர் என்றார் வினுஷா



மாடலாக இருந்தாலும் டிக்டாக்கில் பிரபலமானவர்



”திமிரு” புகழ் ஸ்ரேயா ரெட்டி போல நடித்து டிக்டாக் செய்து வைரலானவர்