அன்புமணி கண்டன அறிக்கை கொடுத்தார் பாஜக பிரமுகர் ஹெச்.ராஜாவின் கண்டனம் வன்னியர் சங்கத்தின் கண்டனம் சூர்யா அன்புமணிக்கு பதிலளித்தார் பார்வதி அம்மாளுக்கு 10 லட்சம் டெபாசிட் செய்ய இருக்கிறார் இருளர் மக்களுக்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறார் தொல் திருமாவளவனுக்கும், பாலகிருஷ்ணன் சி.பி.எம்முக்கும் நன்றி தெரிவித்தார் காலண்டரில் அக்னி கலசம் காட்டப்பட்டதால் சர்ச்சை தொடங்கியது எந்த சமூகத்தையும் இழிவுசெய்யும் நோக்கம் இல்லை என்றார் சூர்யா