ABP Nadu


விருமன் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அதிதி சங்கர்


ABP Nadu


இவருக்கு நடிப்பு என்றால் கொள்ளை பிரியம்.


ABP Nadu


டாக்டர் படிப்புக்கு படித்திருந்தாலும் நடிக்க வேண்டுமென களத்தில் இறங்கியுள்ளார்.


ABP Nadu


இயக்குநனர் ஷங்கர் முதலில் மறுத்தாலும், பின்னர் தன் மகளின் கனவுக்கு சரி சொல்லிவிட்டார்.


ABP Nadu


விருமன் படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.


ABP Nadu


இசையில் தேர்ந்தவர். மதுர வீர அழகுல என்ற பாடல் சென்ன ஹிட்.


ABP Nadu


நடனும், இசையும் இவருக்கு மிகவும் பிடித்தவை.


ABP Nadu



இவர் சிவகார்த்திகேயனுட அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

ABP Nadu


வாழ்த்துகள் அதிதி..



சினிமாவில் நிறைய படங்கள் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே அதிதியின் ஆசை