68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சூர்யா, ஜோதிகா சிறந்த இசையமைப்பாளர் விருது பெறும் ஜி.வி. பிராகாஷ். சிறந்த இயக்குநர் விருது பெறும் சுதா கொங்கரா. 68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஐந்து விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். நடிகை ஜோதிகா சிறந்த தயாரிப்பாளர் விருது பெற்றார். சூரரைப் போற்று திரைப்படம் ஐந்து விருதுகளை பெற்றது,. நடிகை ஜோதிகாவும் சூர்யாவின் படங்கள் வைரல் ஆகி வருகிறது. விருது வாங்கும்போது, சூர்யா ஜோதிகா இருவரும் புகைப்படம் எடுத்தது அனைவரையும் கவர்ந்தது. சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் சூர்யா ஜி.வி. பிரகாஷ்