விஷாகா சிங் சிறு வயதி்ல் இருந்து மாடலிங் மிது அதிகம் ஆர்வம் கொண்டவர்

'கணப்பக்கம்' என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்

தமிழில் ’பிடிச்சிருக்கு’ என்கிற படத்தில் மஞ்சு என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்திருக்கிறார்

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா படங்களில் நடித்து பிரபலமனவர்

குறைந்த அளவில் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென்று பல ரசிகர்கள் உள்ளனர்

இவர் மேடை பேச்சாளரவும் ஆவார்

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஷாகா இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை