சில ஆண்டுகளுக்கு முன்னர் பலருக்கு கனவு கன்னியாக இருந்தவர் ஸ்ரேயா



பலரும் ஸ்ரேயாவை பார்ப்பதற்காகவே அவர் நடித்த படங்களுக்கு செல்வர்



சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்



இவருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது



ஸ்ரேயா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் செலிபிரிட்டிகளுள் ஒருவர்



இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் போடுவதற்கென்றே பலர் உள்ளனர்



ஸ்ரேயா அடிக்கடி போட்டோஷூட் செய்வது வழக்கம்



அப்படி சில போட்டோக்களை இப்போது வெளியிட்டுள்ளார்



2021-2023 என அவர் சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார்



ஸ்ரேயா கர்பமாக இருந்த போது எடுத்த புகைப்படம்