தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் ராஷ்மிகா சமீபத்தில் வாரிசு படத்தில் நடித்திருந்தார் இவர், சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் தொடக்க விழாவில் கலந்து கொண்டார் இந்த விழா, அகமதாபத்தில் நடைப்பெற்றது இவ்விழாவில் கலந்து கொண்ட ராஷ்மிகா அப்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அது மட்டுமன்றி, இவர் அந்நிகழ்ச்சியில் நடனமாடினார் ஐ.பி.எல் ஆட்டத்தை கண்டுகளிக்கும் ராஷ்மிகா தோனியுடன் போஸ் கொடுக்கிறார் இவரது ஐ.பி.எல் நடனம் பலரை கவர்ந்தது ’ஐ.பி.எல் தொடக்கவிழாவில் நடனமாடியது மறக்க முடியாத அனுபவம்’-ராஷ்மிகா