2008ம் ஆண்டு வெளியான நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம் 'சந்தோஷ் சுப்ரமணியம்' ஜெயம் ரவி- ஜெனிலியா நடிப்பில் வெளியான படம் பிரகாஷ் ராஜ் - சாயாஜி ஷிண்டே, கீதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர் தயாரிப்பு கல்பாத்தி எஸ். அகோரம் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கம் தெலுங்கில் வெளியான 'பொம்மரில்லு' படத்தின் ரீமேக் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார் வணீக ரீதியாக நல்ல வசூலை ஈட்டியது ஏராளமான விருதுகளை குவித்தது இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது