பிரபல நடிகை வேதிகா



தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.



மெட்ராசி என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகம்.



முனி, காளை படம் மூலமாக மிகவும் பிரபலம்



பரதேசி படம் மூலமாக மிகவும் பிரபலம்



காஞ்சனா 3 படத்தில் சமீபத்தில் நடித்தார்.



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வேதிகா



இவரது நடிப்பில் மூன்று படங்கள் தயாராகி வருகிறது.



வேதிகா மும்பையில் பிறந்து வளர்ந்தவர்



வேதிகாவின் பூர்விகம் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.