வரலக்ஷ்மி சரத்குமார் மாலத்தீவு சென்றுள்ளார் தன்னுடைய இன்ஸ்டாவில் அவர் மாலத்தீவு போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் மாலத்தீவின் கடற்கரையில் போஸ் கொடுக்கும் வரலக்ஷ்மி வெள்ளை நிற நீச்சல் ஆடையில் வரு..! கடலின் அழகை ரசிக்கும் வரலக்ஷ்மி சரத்குமார் தென்னை மர நிழலில் அமர்ந்து ஓய்வெடுக்கும் வரு.. ஜில்லாக ஒரு செல்ஃபி! நீச்சல் குளத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கடற்கன்னி போல் கூல் போஸ்.. உச்சி வெயிலில் கடற்கரை பக்கம் !