நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாவில் எப்போதும் படு ஆக்டீவ் காஜல் சில நாட்களாக பல புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் சிவப்பு நிற சேலையில் களைக்கட்டிய காஜலின் முகம் சூப்பர் போஸ் கொடுக்கும் காஜலின் பிளாக் அண்ட் வொயிட் க்ளிக் ரெட்ரோ லுக்கில் நடிகை காஜல் கணவர் கௌதம் கிச்சுலுவுடன் காஜல் பள பளக்கும் முகத்துடன் மாஸ் போஸ் கொடுக்கும் காஜல் காஜல் அகர்வாலா இது..! இல்லை கருப்பு நயகரா நதியா? செல்லப்பிராணியை கொஞ்சியபடியே சிரிக்கும் காஜல் வெள்ளை ஆடையில் ஆல் இன் ஆல் அழகுராணி காஜல்