வெள்ளை சர்க்கரை ஒரு அசைவ உணவு.. எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.



உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இனிப்பு வகை வெள்ளை சர்க்கரை.



சர்க்கரையை வெண்மையாகவும், அடர்த்தியாகவும் காட்ட, விலங்குகளின் எலும்புத்துண்டுகள் எரிக்கப்பட்டு அதன் கரித்துண்டுகள் இதில் சேர்க்கப்படுகிறது.



எலும்பு கரி இயற்கையான கார்பன் ஆகும்.




எலும்பு கரியில் ட்ரைகால்சியம் பாஸ்பேட், கால்சியம் கார்பனேட் மற்றும் கார்பன் ஆகியவை உள்ளன,



இது பல வணிக செயல்முறைகளில் வடிகட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.



இந்தியாவில் உருவாக்கப்படும் வெள்ளை சர்க்கரையில், எலும்பு கரி கலவை சேர்க்கப்படுவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன