இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இந்திய மகளிரணிக்கு புத்துணர்ச்சி அளித்தவர்களில் முக்கியமானவர் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை களத்தில் மட்டுமல்ல, சமையலில் கில்லாடி என்று நிரூபித்த தருணம் இந்திய அணிக்காக பல வெற்றிகளைத் தேடித்தந்துள்ளார் மகாராஷ்ட்ராவை பூர்வீகமாக கொண்டவர் 2013ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக அறிமுகம் டெஸ்டில் 1 சதம், ஒருநாள் போட்டியில் 5 சதம் அடித்துள்ளார். சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதை வென்றவர் இவர் அடித்த அனைத்து சதங்களும் வெளிநாட்டு மண்ணில் அடிக்கப்பட்டவை