நடிகை தமன்னா தமிழில் அயன், பையா உள்ளிட்ட ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்



ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் இவர் லீட் ரோலில் நடித்து வருகிறார்



தமன்னாவும் நடிகர் விஜய் வர்மாவும் கோவாவில் நடந்த புத்தாண்டு விருந்தில் பங்கேற்றனர்



அப்போது அவர்கள் முத்தமிட்டுக் கொண்டதாக வீடியோ ஒன்று வெளியானது



இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது



இது குறித்து அவர்கள் விளக்கம் அளிக்காமல் இருந்தனர்



ஒரு கட்டத்தில் இது வதந்தி என பதில் அளித்திருந்தார் தமன்னா



இந்நிலையில் தனது காதலர் யார் என்பதை தெரிவித்துள்ளார் தமன்னா



நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தமன்னா தெரிவித்துள்ளார்



தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது