தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கிறார்


முதன் முதலாக, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்



இவர் ஒரு 80ஸ் கிட்!



இவர் மலையாள குடும்பத்தில் பிறந்தவர்



இவரது தந்தை மணி, தாய் ராதா



இவரது அண்ணன் ஒரு திரைப்பட இயக்குனர்



கடந்த 2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுஷை
திருமணம் செய்து கொண்டார்


இவர்களுக்கு தன்வின் என்ற ஆண் குழந்தை உண்டு



தற்போது பண்டியன் ஸ்டோர் நாடத்தில் நடித்து வருகிறார்



இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு!