நடிகை & மாடல் ஸ்ரீலீலா டோரக்க.. டோரக்க.. டொரிகிண்டி என்ற பாடல் மூலமாக செம வைரல் நடிகை ஸ்ரீலீலா அமெரிக்காவில் பிறந்தவர் கிஸ் என்ற கன்னட படம் மூலமாக அறிமுகம் தெலுங்கில் பெல்லி சாண்டடி என்ற படம் மூலமாக அறிமுகம் டோரக்க டோரக்க டொரிகிண்டி வரிகளுக்கு இவர் போட்ட ஸ்டெப் ட்ரெண்ட். இவர் ஒரு மருத்துவர். நடிப்பில் மேல் கொண்ட ஆர்வத்தால் திரைத்துறைக்குள் நுழைந்தார். இவரது நடிப்பில் துபாரி என்ற படம் கன்னடத்தில் வெளியாக உள்ளது. தற்போது இவரது மார்க்கெட் உயர்ந்துள்ளது