தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை சோபிதா இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தார் அந்த படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் அதற்கு முன்னதாக இவர் சில படங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்திருந்தார் தற்போது இவர் பல படங்களிலும் சீரீஸ்களிலும் கமிட்டாகி பிஸியாகி நடித்து வருகிறார் சமீபத்தில் ராம் சரணுடன் இவர் இணைந்து நடித்துள்ள விளம்பர படத்தில் இவரின் லுக் மிகவும் பேசப்பட்டது இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர் இவர் அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம் தற்போது பல வகையான உடைகளில் வித்தியாசமான லுக்களில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் சோபிதா இவரது இந்த அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது