புன்னகை அரசி என்று அழைக்கப்படுபவர் சினேகா



தமிழ் மட்டுமல்லாது பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்



கோலிவுட்டின் பிரபல நடிகையாக கருதப்படுபவர் இவர்



மகாராஷ்டிராவில் பிறந்த இவர் துபாயில் வளர்ந்தார்



சினேகாவிற்கும் பிரசன்னாவிற்கும் 2009-ல் காதல் மலர்ந்தது



2012ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றது



தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்



சினேகா பல கலர் உள்ள பாவாடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்



இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது



சினேகாவை இன்ஸ்டாவில் பல ஆயிரம் பேர் பின்தொடருகின்றனர்