கோலிவுட் சினிமாவின் முக்கியமான நடிகையாக அறியப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்



சென்னையில் பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் லோவர் மிடில்கிளாஸ்



ஐஷ்வர்யாவின் தந்தை தெலுங்கு சினிமாவில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்



ஐஸ்வர்யாவிற்கு 8 வயது இருக்கும்போது அவரது தந்தை ராஜேஷ் உயிரிழந்துவிட்டார்



ஐஸ்வர்யா 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுதே சூப்பர் மார்கெட்டில் வேலை



அதன் பிறகு தொகுப்பாளராக சில பிறந்தநாள் விழாக்களில் வேலை செய்துள்ளார்



ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று அதன் பின் வெள்ளித்திரையில் எண்ட்ரி..



மூன்று வருட தொடர் போராட்டத்திற்கு பிறகு அட்டக்கத்தி படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது



பண்ணையாரும் பத்மினியும் , ரம்மி உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நாயகி



காக்கா முட்டையில் திரையுலகை கவனிக்க வைத்தார் ஐஸ்வர்யா