தென்னாப்பிரிக்காவிற்கு இதுவரை இந்திய அணி
7 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளது.


1992-93 தென்னாப்பிரிக்கா vs இந்தியா:
4 டெஸ்ட் போட்டிகள் தொடரை தென்னாப்பிரிக்க 1-0 என வென்றது.


1996-97 தென்னாப்பிரிக்கா vs இந்தியா
3 டெஸ்ட் போட்டிகள் தொடரை தென்.ஆப்பிரிக்கா 2-0 என வென்றது.


2001-02 தென்னாப்பிரிக்கா vs இந்தியா
2 போட்டிகள் கொண்ட தொடரை தென்.ஆப்பிரிக்கா 1-0 என வென்றது.


2006-07 தென்னாப்பிரிக்கா vs இந்தியா
3டெஸ்ட் போட்டிகள் தொடரை தென்.ஆப்பிரிக்கா 2-1 என வென்றது.


2010-11 தென்னாப்பிரிக்கா vs இந்தியா
3டெஸ்ட் போட்டிகள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.


2013-14 தென்னாப்பிரிக்கா vs இந்தியா
2டெஸ்ட் போட்டிகள் தொடரை தென்.ஆப்பிரிக்கா 1-0 என வென்றது.


2017-18 தென்னாப்பிரிக்கா vs இந்தியா
3டெஸ்ட் போட்டிகள் தொடரை தென்.ஆப்பிரிக்கா 2-1 என வென்றது.


2021-22 தென்னாப்பிரிக்கா vs இந்தியா
தற்போது வரை இரு அணிகளும் தலா 1-1 என சமனில் உள்ளன.


மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்று
கேப்டன் விராட் கோலி முதல் தொடர் வெற்றி பெற்று சாதனைப் படைப்பாரா?