பாலிவுட் சினிமாவின் ஃபிட்னஸ் அழகி என கொண்டாடப்படுபவர் ஷில்பா ஷெட்டி



மங்களூரில் பிறந்த இவரின் இயற்பெயர் அஸ்வினி ஷெட்டி



அவரின் சகோதரி ஷமிதா ஷெட்டியும் ஒரு பிரபலமான பாலிவுட் நடிகை



ஒரு தேர்ந்த கிளாசிக்கல் டான்ஸர், கராத்தே மாஸ்டர், நடிகை மற்றும் ஃபிட்னஸ் ஃப்ரீக்



1993ல் வெளியான 'பாசிகர்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்



சினிமா துறையில் நுழைவதற்கு முன்னர் விளம்பரங்களில் நடித்துள்ளார்



தற்போது கன்னடத்தில் கேடி மற்றும் இந்தியில் சுகி படத்திலும் நடித்து வருகிறார்



தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை மணந்த ஷில்பாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்



இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்