கிரிக்கெட் வீரர் தோனியின் 'தோனி என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் தயாரிப்பு 'லெட்ஸ் கெட் மேரிட்' அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கியுள்ளார் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் கலகலப்பான காதல் கதை நதியா, யோகி பாபு, வெங்கட் பிரபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் மலையாள இசையமைப்பாளர் விஸ்வஜித் இசையமைத்துள்ளார் 'எல்ஜிஎம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது கதாபாத்திரங்களின் அறிமுகம் டீசராக வெளியாகியுள்ளது படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ரிலீஸ் தேதி இன்னும் வெளியாகவில்லை