இளம் நடிகை சாரா தேவா நடிகை & மாடலாக உள்ளார். சிவலிங்கா படத்தில் நடிகையாக அறிமுகம் மலையாளத்திலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் இன்ஸ்டாவில் கலக்கல் படங்களை வெளியிட்டு வருகிறார் இவரது இயற்பெயர் சாய்பிரியா தேவா தற்போது யுத்தசத்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது பெரிய பட வாய்ப்புக்காக காத்துள்ளார்.