கோடைக்காலத்தில் தலைமுடியை பாராமரிப்பது மிகவும் சவலானது. சூடு மற்றும் மாசு ஆகியவற்றால் கேசம் பாதிக்கப்படும்.



பழங்களில் உள்ள சத்துக்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.



பெரிஸ், ராஸ்பெரி, ராஸ்பெரி, ஸ்ட்ட்ராபெரி



கோடையில் கிடைக்கும் பெரி வகையான பழங்களில் ஆண்டி-ஆக்சிடண்ட் மற்றும் வைட்டமின் சி இருக்கிறது.



மாம்பழம்.



மாழ்பழத்தில் உள்ள சத்துக்கள் தமைமுடி ஆரோக்கியத்துடன் வளர உதவுகிறது.



அவகேடோவில் வைட்டமின் ஈ- இதில் தலைமுடி வளர்வதற்கு தேவையான வைட்டமின் -ஈ இருக்கிறது.



தர்பூசணி



தர்பூசணியில் உள்ள நீர்ச்சத்து உங்கள் உடலை வறண்டுபோகாமல் பாதுகாக்கிறது.



கொய்யா- இதில் உள்ள சத்துக்கள் முடிக்கு தேவையான ஆக்ஸிஜன் வேர்கால்களுக்கு செல்லும்.