மாதவன் பீகாரில் உள்ள ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர்.
அப்பா வழியில் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர்


ராணுவத்தில் சேர நினைத்தார் மேடி,
பின் எதிர்பாராத விதமாக மாடலிங்கில் நுழைந்தார்


முதலில் சின்னத்திரை, கன்னட படம்
என நடித்து வந்தார் மேடி


பின் மணிரத்னத்தில் கண்ணில் பட்டு,
'அலைபாயுதே’ மூலம் தமிழில் க்ராண்ட் என்ட்ரி தந்தார்


சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணித்து வெற்றிகரமாக
ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு மேடியே முன்னோடி!


மாதவன் நடிக்க வரும் முன்
மேடைப் பேச்சுகளில் கெட்டிக்காரர்.


கல்லூரி நாட்களில் சிறந்த என்சிசி கேடராகவும்,
விளையாட்டு வீரராகவும் விளங்கினார்


இப்போது மாதவனின் வழியில் பயணித்து
அவரது மகனும் சிறந்த நீச்சல் வீரராக உள்ளார்


53ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும்
மாதவனுக்கு ABP நாடு சார்பாக வாழ்த்துகள்