இந்தி,தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கேகே பல பாடல்களை பாடியுள்ளார்.



மின்சார கனவு படத்தில் வெளியான ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் இவருடைய குரலில் சிறப்பான ஹிட் அடித்தது.



மன்மதன் திரைப்படத்தில் வந்த காதல் வளர்த்தேன் பாடல் மனதை உருக வைத்தது.



எம்.குமரன் திரைப்படத்தில் வந்த நீயே நீயே பாடல் தாயை போற்றும் வகையில் அமைந்திருக்கும்.



நடிகர் விஜயின் கில்லி படத்தில் அமைந்த அப்படிப்போடு பாடல் இவருடைய குரலில் மெகா ஹிட் அடித்தது.



காக்க காக்க படத்தில் வந்த உயிரின் உயிரே பாடல் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது.



சாமி திரைப்படத்தில் வந்த கல்யாணம் தான் கட்டிக்கிட்டு பாடல் இவருடைய மற்றொரு சிறப்பான பாடல்.



7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் வந்த நினைத்து நினைத்து பார்த்தேன் பாடல் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.



12பி திரைப்படத்தில் வந்த லவ் பண்ணு பாடல் சிறப்பான ஒன்றாக அமைந்தது.



விஷால் நடிப்பில் வெளியான செல்லமே திரைப்படத்தில் காதலிக்கும் ஆசையில்லை என்ற பாடல் இவருடைய குரலில் மிகவும் ஹிட் அடித்தது.