பிரபல நடிகை ரித்திகாசிங்



ரித்திகாசிங் அடிப்படையில் குத்துச்சண்டை வீராங்கனை



இறுதிச்சுற்று படம் மூலமாக நடிகையாக அறிமுகம்



இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.



இறுதிச்சுற்று படத்திலே ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்



ஓ மை கடவுளே படத்திலும் நல்ல வரவேற்பு



அருண்விஜய், விஜய் ஆண்டனி ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்



இவரது நடிப்பில் நான்கு படங்கள் உருவாகிவருகிறது



இறுதிச்சுற்று படத்திற்காக ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்



இவரது நடிப்பும், குறும்புத்தனமும் இவரது பலமாக கருதப்படுகிறது.