பிகில் நடிகை ரெபா தன்னுடைய ஆண் நண்பரை திருமணம் செய்துகொண்டார்



பிகில் படத்தில் நடித்து கவனம் பெற்றவர் மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான்



பிப்ரவரி 4ம் தேதி ரெபாவின் பிறந்தநாளன்று காதலை வெளிப்படுத்தினார் ஜியோமோன்



2016ம் ஆண்டு ஜேக்கபின்டே சொர்க்கராஜ்யம் மூலம் அறிமுகம் ஆனார் ரெபா.



இவர்களது திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் ஒன்றில் எளிமையாக நடைபெற்றது



இந்த திருமணத்தில் முக்கியமான நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.



ரெபாவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்



ரெபாவின் திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் ஷேர் ஆகி வருகின்றன.



கொரோனா முன்னெச்சரிக்கையாக கூட்டமில்லாமல் எளிமையாக திருமணம் முடிந்தது



விஷ்னு விஷாலுடன் நடித்துள்ள 'FIR'திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது