துடைத்து வைத்த
குத்துவிளக்காக பளிச்சிடும் முகம்!


ப்ரியங்கா அருள் மோகன்...
தெலுங்கு சினிமாவின் கனவுப்புயல்!


ஆடைக்கேத்த அழகு...
அழகிற்கு ஏற்ற ஆடை!


எந்த ஏரியாவிலும்
கில்லியாக நடித்து வருகிறார்!


தமிழில் முதல் படமான
டாக்டர்... அவரை தூக்கியுள்ளது!


தமிழ் சினிமாவில்
அழகிகளும் கொண்டாடப்படுவார்கள்!


இயல்பாகவே அழகும்
நடிப்பு திறனும் கொண்டவர்!


விஜய்யின் பீஸ்ட்...
நாயகியாகியிருக்கிறார்!


ஒரே ரவுண்டில் மெகா
பட்ஜெட் படங்கள் கைவசம்!


அழகு டாலு நீ
மெழுகு டோலு நீ...!