தினம் ஒரு போட்டோஷூட்...பூனம் பஜ்வாவின் இன்றைய ஸ்பெஷல்! நடிகை பூனம் 1989 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஹரி இயக்கத்தில் சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, துரோகி திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் இவர் நடித்த ஆம்பள, அரண்மனை 2 போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது இன்ஸ்டாகிராமில் மிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் தினம் தினம் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார் பூனம் பஜ்வாவின் இன்றைய க்ளிக்ஸ் ஓவர்!