வெந்து தணிந்தது காடு படம் மூலம் அறிமுகமானவர் சித்தி இட்னானி



புதுமுகமாக அறிமுகமாகியிருந்த இவருக்கு, தற்போது ரசிகர் கூட்டம் எகிறி வருகிறது



உன்ன நெனச்சதும் பாடலில் இவர் எக்ஸ்ட்ரா அழகாக இருப்பதாக பலர் கூறினர்



இவரது வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது



முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள பெரியோர்களுக்கு உதவி செய்துள்ளார் சித்தி



சித்தி, இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்



இதில், வயதானவர்களுக்கு தனித்தனியாக சென்று சித்தி உணவளிக்கிறார்



அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்கிறார்



அது மட்டுமின்றி, ஒவ்வொருவரிடமும் சென்று நலம் விசாரிக்கிறார் சித்தி



சித்தி இட்னானியின் வைரலாகும் வீடியோ