Vaathi First Single : வெளியானது வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி' தெலுங்கில் இப்படம் 'சார்' என தலைப்பிடப்பட்டுள்ளது கல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார் சென்ற மாதம் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது டிசம்பர் 2ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் 'வாத்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது இந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும் வா வா வாத்தி பாடல், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், ஸ்வேதா மோகன் குரலில் உருவாகியதாகும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்பாடல் வெளியாகிவுள்ளது இப்போது இந்த பாடல் ட்ரெண்டாகி வருகிறது