கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ஜெய் பீம்

இதில், நடிகர் மணிகண்டன் ராஜா கண்ணு என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்

இப்படம், திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த படமானது உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது

கோவாவில் நடைப்பெற்று வரும் திரைப்பட திருவிழாவிற்கு ஜெய் பீம் படக்குழு சென்றுள்ளனர்

IFFI விழாவில் ஜெய்பீம் பட நடிகை, லிஜோமோல் ஜோஸ்

லிஜோமோல் ஜோஸ் கோவா பட திருவிழாவில் பேட்டி கொடுக்கும் காட்சி

IFFI விழாவில் நடிகர் மணிகண்டன் பேசிய காட்சி

IFFI விழாவில் ஜெய் பீம் குழு பங்கேற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

ஜெய் பீம் படக்குழுவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது