நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்த தெலுங்கு படங்களின் பட்டியலை பார்ப்போம் ஒக்க லைலா கோசம் 2014 முகுந்தா 2014 துவ்வாடா ஜகன்னாதம் 2017 சாக்ஷ்யம் 2018 அரவிந்த சமேத வீர ராகவ 2018 மகரிஷி 2019 கடலகொண்ட கணேஷ் 2019 அல வைகுந்தபுரமுலோ 2020 ராதே ஷ்யாம் 2022